அடைமழை வேளையில்
அன்னையின் மடியில்
அலுங்காது துயில்
அலாரத்தின் அலறலில்
எழுந்து பார்க்கையில்
விடுதி அறையில் நான்
நிஜத்தை தொலைத்து
கனவிலேனும் வாழ்வதில்
தவணை முறையில்
சொர்க்கம்!!!
நிஜத்தை தொலைத்துகனவிலேனும் வாழ்வதில்தவணை முறையில்சொர்க்கம்!!!//*unmaithan... arumai :)
unoda yekkam puriyudhu kanna!!!! kavidhai vazhiya nallave velipadugiradhu :):)
@ Karisma : Thanks!!@ Ashwini: :):) velipattu enna seiya...ooruku ippodhaiku poga mudiyathe.... :(:(
நிஜத்தை தொலைத்து
ReplyDeleteகனவிலேனும் வாழ்வதில்
தவணை முறையில்
சொர்க்கம்!!!//*
unmaithan... arumai :)
unoda yekkam puriyudhu kanna!!!! kavidhai vazhiya nallave velipadugiradhu :):)
ReplyDelete@ Karisma : Thanks!!
ReplyDelete@ Ashwini: :):) velipattu enna seiya...ooruku ippodhaiku poga mudiyathe.... :(:(