Monday, August 3, 2009

காதல் படுத்தும் பாடு!!

உன் ஒற்றை விரல் ஸ்பரிசத்தில்
உலகையே வென்ற குதூகலம்
உள்ளத்தில் புகுவதை
உன்னிடம் மறைக்க முயன்று
தோற்ற தருணத்தில்
என்னுள்ளே நீ வேர்விட்டு
வருடங்களானதோ என வியக்கிறேன்!!!

2 comments: