Saturday, August 8, 2009

அநியாயம்!!

உன் மேல்
எனக்குள்ள காதலை
வார்த்தைகளால்
பிரசவிக்க விளைகையில்
என்னுள்ளேயே இருந்து கொண்டு
வார்த்தைகளை
கைது செய்கிறாயே
என்னடா நியாயம் இது?!?

9 comments:

  1. அதானே.. என்ன நியாயம் !? :)

    ReplyDelete
  2. நல்ல வேளை நீங்களாவது ஒத்துக்கறீங்களே..அது அநியாயம்-னு...நன்றி வீரா...:P

    ReplyDelete
  3. hehehe :):):) paavam un boy friend :):):)

    ReplyDelete
  4. hahaha.... this matter la paavam paartha epdi...;)

    ReplyDelete
  5. paavam ellam paarkavendam...innum mudinja naraya indha madhiri torture pannu :P:P

    ReplyDelete
  6. nee en jaadhi di chellam..:):)

    ReplyDelete
  7. Unnai ellam kaithi senja mattum pothaathu... thookula podanum... :P

    ReplyDelete
  8. oru vela avaru police-kara ra irupaaroo ;)

    ReplyDelete
  9. @ Muthu: :@:@ naan onnume pannala...enna edhuku kaidhu seiyanum?!?

    @ Karisma: Kedachadhum solren... avaru enna seiraarunu....:P:P

    ReplyDelete