Sunday, August 16, 2009

மூச்சு!!!

இரவோ பகலோ
மழையோ வெய்யிலோ
எந்நேரமும்
நீ இல்லாவிட்டால்
நிம்மதியாக
மூச்சுக்கூட
விட முடிவதில்லை
காற்றே!!!

4 comments:

  1. என்னது !? மூச்சு விட முடியலயா!?? ஸ்வைன் ஃப்ளூ டெஸ்ட் எடுத்தாச்சா?? முகமூடி வாங்கியாச்சா??

    ReplyDelete
  2. ஸ்வைன் ஃப்ளூ முகமூடி எதுக்கு பா? இங்க ஒரே வெக்கையா இருக்கேன்னு நான் கொஞ்சம் பொலம்பினா ஸ்வைன் ஃப்ளூ-னே முடிவுகட்டிடுவ போலயே!!!

    ReplyDelete
  3. nee paarattriya illa thitriya???? onnume puriyalaiye :):)

    ReplyDelete
  4. it is not thittu...paaraattu....

    ReplyDelete