Sunday, July 12, 2009

வேறுபாடு!!

தோற்பது எவருக்கும் ருசிக்காதது
எனக்கு ருசித்தது!
அடிபணிதல் அநேகருக்கு பிடிக்காது
எனக்கு பிடித்தது!
விட்டுகொடுத்தல் சிலருக்கு சுவைக்காது
எனக்கு அதுவும் சுவைத்தது!
அத்தனையும் உன்னோடு என்பதாலா!!!

2 comments: