Saturday, July 18, 2009

அழகு!!

எனக்கு உன்னை பிடித்தது!
உலகம் அழகானது!!
உனக்கு என்னை பிடித்தது!
நான் அழகானேன்!!

2 comments:

  1. பிரமிப்பு... அழகிற்கே ஒரு புதிய விளக்கம்.... ^ _ ^

    ReplyDelete