Tuesday, June 16, 2009

தீண்டாமை

நான் நெருங்கும் போதெல்லாம்
விலகிச் செல்கின்றாயே
உனக்கும் என்மேல் கோபமா!?! அன்றி
நான் தீண்டத் தகாதவளா?!?
வண்ணத்துப் பூச்சியே!!!

4 comments: