Showing posts with label நண்பன். Show all posts
Showing posts with label நண்பன். Show all posts

Sunday, August 2, 2009

நட்பு!!!

வாழ்வின்
சிக்கலான ஒவ்வொரு தருணத்திலும்
கை கொடுத்து
மகிழ்ச்சியான ஒவ்வொரு தருணத்திலும்
மனமகிழ்ந்து
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவரும் உண்டு
கூப்பிடாமல் விட்டாலும் வந்து சேரும் நபர்களும் உண்டு
எப்படிப் பட்டவராக இருந்தாலும்
எல்லோருக்கும் இருக்கும்
கடவுள் தரும் சொந்தங்களுக்கு மத்தியில்
தானே தேடி பெற்ற ஒரு உன்னத சொந்தம்
நட்பு!!!