Showing posts with label இன்னமும் அப்படியே. Show all posts
Showing posts with label இன்னமும் அப்படியே. Show all posts

Thursday, August 20, 2009

இன்னமும் அப்படியே!!!

வருடங்கள் பல கடந்தாலும்

தூரதேசம் சென்றவரானாலும்

அடுத்த மாநிலம் சென்றவரானாலும்

சொந்த ஊர் திரும்பையிலே

தோன்றுகின்ற குதூகலம்

இன்னமும் அப்படியே!!!