Showing posts with label ஆனாலும் புடிச்சிருக்கு. Show all posts
Showing posts with label ஆனாலும் புடிச்சிருக்கு. Show all posts

Thursday, August 20, 2009

ஆனாலும் புடிச்சிருக்கு..

தெரிந்தே தவறு செய்துவிட்டு
அப்பாவி போல நான் நிற்பது
தெரிந்ததே இருந்தாலும்
அப்பாவுக்கு முன் கண்டித்து
அவர் அறியாமல் கண் சிமிட்டும்
உன் அன்பை நினைக்கையில்
கண்கள் கலங்கும்!!
ஆனாலும் பிடிச்சிருக்கு...